2025 ல் 'காந்தாரா சாப்டர்’ ரூ 850 கோடி பட வசூலை “துரந்தர்” முறியடித்து ரூ. 870.30 கோடி வசூலித்தது.
ஹிந்தியில் சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' படம் 2025ல் அதிக வசூலை குவித்த இந்திய படமாக ரூ.870.30 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது. முன்னதாக ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படமான 'காந்தாரா சாப்டர்’ ரூ 850 கோடி பட வசூலை “துரந்தர்” முறியடித்து ரூ. 870.30 கோடி வசூலித்தது.
0
Leave a Reply